“இனி இவங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 கிடையாது?”… கோட்டை வட்டாரத்தில் கசிந்த பரபரப்பு தகவல்… முதல்வர் விஜய் போட்ட ரகசிய உத்தரவு…!

Spread the love

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும்போது 60 வயதுக்கு மேற்பட்டோரை இத்திட்டப் பயனாளிகளின் பட்டியலில் இருந்து விடுவித்து, அவர்களை மாதம் ₹3,000 வழங்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு திட்டங்களுக்கும் இடையே பயனாளிகள் தகுதி மாறும்போதும், உதவித்தொகை உயர்த்தப்படும்போதும் மாநில நிதித்துறையின் ஒட்டுமொத்த வருடாந்திர செலவினங்கள் எவ்வாறு மாறும், இதனால் அரசுக்குக் கூடுதலாக ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை எவ்வளவு என்பது குறித்த துல்லியமான புள்ளிவிவர அறிக்கையைத் தயார் செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் இரு வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி செல்வதைத் தடுத்து, தகுதியான முதியவர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அரசின் நிதிநிலையைச் சமன்படுத்தவே இந்தச் சாத்தியக்கூறுகள் குறித்து முதல்வர் விரிவாகக் கேட்டுப் பெற்றுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

38 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

50 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

1 மணத்தியாலம் ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago