மகளிர் உரிமைத் தொகை வரவில்லையா…? மேல்முறையீடு செய்வது எப்படி..? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்…!

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பயனாளிகள் தங்களின் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், அதற்குத் தீர்வு காணவும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் முதலில் தங்களுக்கு அருகில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் விளக்குவார்கள். ஒருவேளை அதிகாரிகள் கூறும் காரணம் தவறானது எனப் பயனாளிகள் கருதினால், அதே அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெறுவதற்கான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக அளிக்கலாம் என அமைச்சர் விளக்கியுள்ளார்.
Soundarya

Recent Posts

கொலையா? தற்கொலையா? வீட்டிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்… மணப்பெண்ணின் மர்ம மரணம் – பின்னணி என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…

4 minutes ago

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கோரம்… விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த இரும்பு கேட்.. பதறவைக்கும் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…

4 minutes ago

“வேற சாதி பையனை கல்யாணம் பண்ணுறியா” 9 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் சுட்டுக்கொன்ற கொழுந்தன்.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள…

5 minutes ago

“உங்க ஹெல்மெட்டை பாதுகாக்க புது ஐடியா” இனி திருடர்கள் கிட்டயே நெருங்க முடியாது…வைரலாகும் ஹெல்மெட் பாதுகாப்பு வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் விலையுயர்ந்த ஹெல்மெட்கள் திருடப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக 1,500 முதல் 8,000 ரூபாய்…

5 minutes ago

மாறிவரும் பருவநிலை! பரவும் சளி, இருமல்… அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கும் ‘மேஜிக்’ மருந்து… இனி ஆஸ்பத்திரிக்கு நோ சொல்லுங்க!

பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கு, நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி மசாலாப்…

8 minutes ago

“புதனின் முப்பெரும் ஆட்டம்!… மே 15 முதல் இந்த 4 ராசிகளுக்கு ‘குபேர யோகம்’ ஆரம்பம்… பழைய கடன் அடையப்போகும் ‘லக்கி’ ராசிகள் இவைதான்”..!!!

மே 2026-ல் நிகழும் புதன் பகவானின் இந்த முப்பெரும் மாற்றங்கள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக…

25 minutes ago