பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன்பு ஒப்புக்கொண்டார் மாதமாட்டி ரங்கராஜ். தான் குழந்தையின் தந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால் DNA ஆதாரங்கள் தேவையில்லை என்றும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
