“ஏய் ஓடாதே நில்லு. நான் உனக்கு முத்தம் கொடுக்கேன்” நடுரோட்டில் இளைஞர்களை கட்டிப்பிடிக்கும் பெண்கள்… திருப்பூரில் என்ன நடக்கிறது..??

Spread the love

திருப்பூர் மாவட்டம் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் இளம்பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு போதையில் தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து அவர்களை கட்டியணைத்து  முத்தமிடுவது, அவர்களை மறைவான பகுதிக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது . இதை போல மற்ற இளம்பெண் ஒருவரும் அந்த வாலிபரோடு நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருப்பது  வீடியோ போன்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் அந்த பெண்ணை விட்டு அந்த இளைஞர் ஓடும் பொழுது அந்த பெண் ஏய் ஓடாதே நில்லு. நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று அவர் பின்னாலே ஓடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கோபத்தை தூண்டி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இவர்கள் காதலர்களா அல்லது திருப்பூருக்கு வேலைக்கு வரும் இளைஞர்களை முத்தம் கொடுத்து குறிவைத்து பணம் பறிக்கும் அழகிகளா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago