அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெங்களூரு போன்ற பெருநகரங்களில், சமீபகாலமாக கலாச்சாரச் சீரழிவு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மது அருந்திவிட்டு பொதுவெளியில் பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வன்முறைச் சம்பவங்கள், பெண் சுதந்திரம் என்ற பெயரில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
உண்மையான பெண் முன்னேற்றம் என்பது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்வடைவதே தவிர, இத்தகைய அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது கிடையாது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் பெண்கள் குடித்துவிட்டு நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…