தெலுங்கானா விகாராபாத் மாவட்டம், வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் பல விசித்திரமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றன. பெண்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட கூடாதாம். பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத் தலைவராக இருந்த சீதம்மா மற்றும் மாரியம்மா இருவரும் இது போன்ற கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் காலரா என்ற நோய் பரவி வந்துள்ளதாம். அந்தக் காலத்தில் காலரா வராவிட்டால் மருமகள்கள் இறைச்சி சாப்பிடுவதை விட்டு விடுவோம் என்று சத்தியம் செய்தார்களாம். பல வருடங்கள் ஆகிவிட்டது இருப்பினும் இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்கு முந்தைய நாள் சீதம்மாவை வழிபடுவார்களாம். வெள்ளியில் அம்மன் சிலை தயாரித்து கிராமத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பெட்டியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்களாம். கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆண்கள் இறைச்சி சாப்பிட வேண்டுமென்றால் கிராமத்திற்கு வெளியே வேறு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பின் குளித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார்கள் என்றும் விசித்திரமான தகவலை தெரிவித்துள்ளனர்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…