கணவர் கண்முன்னே நடுரோட்டில் மனைவியை… பட்டப் பகலில் 4 போதை ஆசாமிகள் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கிவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாலையோரமாக மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் தம்பதியினர் வருவதை கண்டு அவர்களை பின்தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென்று அந்த வாலிபர்கள் கணவரை தாக்கி விட்டு பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அலறி அடித்துக் கொண்டு அந்த நான்கு பேரிடமும் இருந்து தப்பி ஓடி மக்கள் நடமாட்டம் இருந்த பகுதிக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய கணவரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றும் மூன்று பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

7 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

7 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

7 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

7 மணத்தியாலங்கள் ago