பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள நொந்தபுரியில் உள்ள ஒரு கோவிலில், தகனச் சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்பு, 65 வயதான தாய்லாந்து பெண் ஒருவர் தனது சவப்பெட்டியில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கிற்காக சடலத்தை தயார் செய்துகொண்டிருந்தபோது கோயில் ஊழியர்கள், சவப்பெட்டியின் உள்ளே இருந்து அசைவுகளைக் கண்டனர்.
அந்தப் பெண் மூச்சு வாங்கிக் கொண்டு, சவப்பெட்டியின் உட்புறத்தில் மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தபோது, பணியாளர்கள் அதைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் உயிருடன் இருந்துள்ளார். இதனையடுத்து மடாதிபதி அப்பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டு, உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தினார். அந்தப் பெண் சோந்திராட் சாகுல்கூ என்று அடையாளம் காணப்பட்டார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…