கும்பகோணம் பேருந்து நிலையத்தில், ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தும் அரசு விரைவுப் பேருந்து தங்களை ஏற்றாமல் சென்றுவிட்டதாகக் கூறி பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசும் அப்பெண், “நான் இரண்டு குழந்தைகளுடன் தவித்துக்கொண்டிருக்கிறேன். அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு வேலை செய்ய மாட்டீர்களா?” எனக் கண்ணீருடன் ஆதங்கத்தைக் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பொதுமக்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…