ரீல்ஸ் மோகம்… லைக்குக்காக சேலையை பற்றவைத்து வீடியோ வெளியிட்ட பெண்… காண்போரை பதற வைக்கும் காட்சி…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube-ல் வீடியோ போடுவதற்காக பலவிதமாக யோசித்து லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை பதிவிடுகின்றன. அதிலும் சில தங்கள் உயிரை பணயம் வைக்கக்கூடிய அளவுக்கு ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி விட்டன. அதனால் ஏற்படும் பின்விளைவுகளை யாருமே அறிவதில்லை.

அப்படிதான் தற்போது ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான அந்த பெண் தன்னுடைய முந்தானையில் தீயை பற்ற வைத்துக்கொண்டு ஒரு பாட்டுக்கு வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். சேலையில் மளமளவென தீ பற்றி கொண்டு எரியும் நிலையில் ஜாலியாக அந்தப் பெண் ரீல்ஸ் செய்து கொண்டிருக்கின்றார். பாதி அளவுக்கு சேலை எறிந்த பிறகு அந்த ரீல்ஸ் வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

More_Fun_007 – Ritesh Saini பதிவைப் பகிர்ந்துள்ளார் (@more_fun_007)