“என்னை மன்னித்து விடுங்கள்”… Youtube பார்த்து பெண் செய்த காரியம்… மொத்த வாழ்க்கையே அழிந்து போன சோகம்…!

Spread the love

சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (44),  மனைவி வனஜா (38). அருண் பெயிண்டிங் டிசைனராக வேலை செய்து வருகிறார். வனஜா, யூடியூப் பார்த்து ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதிக பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆப் மூலம் 2.5 லட்சம் கடன் பெற்று, ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்துள்ளார். ஆனால் இப்பொழுது எந்த வகையான லாபமும் கிடைக்கவில்லை, அவர் செலுத்திய பணம் கூட திரும்ப கிடைக்கவில்லை என தெரிகிறது.

கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வனஜா, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வனஜாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வனஜாவின் கைபேசியை ஆய்வு செய்த போலீசார், வனஜா தற்கொலைக்கு முன் 3 ஆடியோக்களை பதிவிட்டுள்ளார், என தெரியவந்தது. இதில் “தனியார் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? என்னை மன்னித்து விடுங்கள்” என வனஜா பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Srimathi

Recent Posts

“ஜோதிடர் சொன்ன அந்த ரகசிய தேதி”…. பட்ஜெட் தாக்கலுக்கு விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. என்ன நடக்கப்போகிறது?… கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு….!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…

2 seconds ago

BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…

24 minutes ago

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

29 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…

34 minutes ago

“இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்”… சத்தமில்லாமல் களம் இறங்கும் சசிகலா… அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…

41 minutes ago

“36% கமிஷன் புகாரும்.. அதிரப்போகும் கோட்டையும்”… திமுகவை பகிரங்கமாக தாக்கிய காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

47 minutes ago