பொது இடங்களில் வசதியாக பயன்படுத்தக்கூடிய எஸ்கலேட்டர்கள் சில நேரங்களில் அபாயகரமான சூழ்நிலைகளை உருவாக்கும். இதனை சுட்டிக் காட்டும் வகையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புடவை அணிந்த ஒரு பெண் எஸ்கலேட்டரில் ஏற முயற்சி செய்தபோது ஆரம்பத்தில் அச்சத்துடன் இருந்தாலும் தொடர்ந்து சென்றார். ஆனால் நகரும் படிக்கட்டியின் வேகத்தால் அவருடைய சமநிலை இழந்து விட அருகில் இருந்த ஒருவர் உதவிக்காக வந்துள்ளார்.
ஆனால் இருவரும் கட்டுப்பாட்டை இழந்த கீழே விழுந்துள்ளனர். இது தொடர்பான காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பொது இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு காண எடுத்துக்காட்டாக உள்ளது. எஸ்கலேட்டர் போன்ற இயந்திர வசதிகளை பயன்படுத்தும் போது வழிகாட்டுதலுடன் பாதுகாப்பான முறையில் செயல்படுவது அவசியம் என இதன் மூலம் தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…