“என் கூட வரமாட்டியா”… அடிக்கடி உடலுறவுக்கு அழைத்த கணவன்… கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி செய்த வெறிச்செயல்…!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலில் இருந்த தன்னுடைய மனைவியை உடலுறவு வைக்குமாறு வற்புறுத்தியதால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் பஞ்சாரா என்பவருக்கு திருமணம் ஆகி சம்போ பாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கைலாசின் மனைவி பிரதீப் என்ற வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த கைலாஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை உடலுறவுக்கு கைலாஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கைலாசின் மனைவி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலன் உதவியுடன் உடலை அடக்கம் செய்துள்ளார். மேலும் தன்னுடைய கணவனை காணவில்லை என்றும் காவல்துறையில் நாடகமாடியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வர கைலாசின் மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago