எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் எலக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி நூடுல்ஸ் சமைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரயில்வே பாதுகாப்பு விதிகள் மற்றும் பொது நடத்தை குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமையலறை எங்கு வேண்டுமானாலும் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் பேசிய அந்தப் பெண் ஒரே கெட்டிலில் 15 பேருக்கு டீ போடும் திட்டத்தை பகிர்ந்து கொண்டார்.
ரயில்வே விதிகளின்படி ரயில் பெட்டிகளில் உள்ள குறைந்த சக்தி கொண்ட பிளக்குகள் கெட்டில் போன்ற அதிக வாட் ஏஜ் சாதனங்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இது மின் சுற்றுகளை ஓவர் லோடு செய்து தீ விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கும் என்று இணைய பயனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த செயல் சுயநலம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு சூடான உணவுக்கு பேன்டரி கார் சேவையை பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…