டெல்லியை சேர்ந்த சௌமியா சர்மா தற்போது ஐஏஎஸ் ஆகியுள்ளார். இவர் தனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலேயே படித்து வந்துள்ளார். பின்பு தனது 16 வயது காது கேட்கும் சக்தியை இழந்த நிலையில் நம்பிக்கை கைவிடாமல் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் பெற்றுள்ளார். இதனை அடுத்து யுபிஎஸ்சி தேர்விற்கு நான்கு மாதங்கள் இருந்த நிலையில் தினமும் 6 மணி நேரம் படித்துள்ளார் . பின்னர் யூபிஎஸ்சி தேர்வில் முதல் தேர்ச்சிலேயே முதன் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் தேர்வின் பொழுது அதிக காய்ச்சலாலும் சிரமப்பட்டுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் அவர் தேர்ச்சியில் வெற்றி பெற்றார்.
இறுதியாக அவர் இட ஒதுக்கீட்டின் கீழ் பிரிவினை தேர்ந்தெடுக்காமல் பொதுப்பிரிவினை தேர்ந்தெடுத்துள்ளார். தற்போது முதன் முயற்சியிலேயே 23 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சௌமியா சர்மா தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளர். தற்போது இவர் நாக்பூர் ஜில்லா பர்ஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் , நாக்பூர் ஸ்மார்ட் அண்ட் சாஸ்டைனபிள் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிட்டில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.இவர் நாக்பூரில் பணிபுரிந்து வரும் துணை காவல் ஆணையரான IPS அதிகாரி அர்ச்சித் சந்தக்கையை திருமணமும் செய்து கொண்டார்.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய…