காலக்கொடுமை கதிரவா?.. நாய்க்கு பயந்து 180 மீட்டர் பயணிக்க ஓலா பைக் புக் செய்த பெண்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்ஸி சேவையை முன் பதிவு செய்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலையோரமாக நின்று கொண்டிருக்கிறார். அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்கின்றார். அதற்கு அந்தப் பெண்ணும் அருகில் தான் என்று கூறி இடத்தை கூறுகின்றார். உடனே ஓலா பைக் ட்ரைவர் மேப்பில் அந்த இடம் எங்கு உள்ளது என்று பார்த்தபோது அதற்கு காத்திருந்தது. அதாவது அந்தப் பெண் சொன்ன இடம் மிகவும் அருகில்தான் இருந்துள்ளது.

அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள் என்று டிரைவர் கேட்க, உடனே அந்தப் பெண்ணும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு பயந்து தான் நான் ஓலா புக் செய்தேன் என்று கூறியுள்ளார். இன்று பல இடங்களிலும் நாய்கள் தொல்லையும் நாய்க்கடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பயந்து அந்தப் பெண் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago