30 நாள்களுக்குள்.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…. அலறப்போகும் அதிகாரிகள்…. CM போட்ட ஆர்டர்….!

Spread the love

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும் என்றும், எந்தவொரு மனுவும் 30 நாள்களைத் தாண்டி நிலுவையில் இருக்கக் கூடாது என்றும் அனைத்துத் அரசுத் துறைகளுக்கும் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாகவும், எவ்விதத் தாமதமும் இன்றி நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவோடு, தங்களது துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்களுக்கு அதிகாரிகள் அவ்வப்போது தவறாமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கை நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்துவதோடு, சாமானிய மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் விடிவுகாலம் பிறக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Nanthini

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

8 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

31 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago