BREAKING: அரசியலை விட்டே விலகுகிறேன்… சற்றுமுன் ஆர்.பி.உதயகுமார் அறிவித்தார்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்க்கு அதிமுகவின் ஆர்.பி. உதயகுமார் விடுத்துள்ள பகிரங்க சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து அவர்களது பெயரை முதல்வர் சரியாகக் கூறினால், தான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகத் தயார் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, “சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் யார் என்றுகூட முதல்வருக்குத் தெரியவில்லை” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், உதயகுமாரின் இந்த நேரடி சவால் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.