டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். சசிக்குமார் சிம்ரன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான இந்த படம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தில் சில காட்சிகளில் அபிஷன் ஜீவிந்தும் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் இப்போது ஹீரோவாக நடித்து கடந்த 6ம் தேதி வெளியான படம் வித் லவ்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கி உள்ளார். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். வித்லவ் படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் இந்த படம் 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…