Categories: சினிமா

இது கற்பனைக்கும் அப்பாற்பட்டது, இது சினிமா இல்லை – துபாயில் நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்த பிரபல இயக்குனர்!

Spread the love

நடிகர் அஜீத் குமார் இப்போது துபாயில் நடந்து வரும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் சிவகார்த்திகேயன் துபாய்க்கு நேரில் சென்று நடிகர் அஜீத் குமாரை சந்தித்தார். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

அவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, ரீடேக் இல்லை. ஸ்டண்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட் கேமரா ஆக்சன் இல்லை. உண்மையான வேகம். அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மையில் மெய்சிலிர்க்கும் அனுபவம். அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை. இதுதான் அஜித்குமார் என அந்த பதிவில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

7 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

7 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

7 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago