கடந்த ஆண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் மொத்தம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தின் இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பாராட்டை ரசிகர்களிடம் பெற்றார்.
இப்போது அவர் ஹீரோவாக அறிமுகமாகி திரைக்கு வந்த படம் வித் லவ். இந்த படத்தை புதுமுக இயக்குனர் மதன் டைரக்ட் செய்திருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் ரிலீஸான 6 நாட்களில் இதுவரை 16.8 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…