திடீர் திருப்பம்…. அதிமுகவில் TTV, சசிகலா ரீ-என்ட்ரி?…. சின்னம்மா வருகையால் எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு…. அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இடையிலான அரசியல் மறுஇணைப்பு பேச்சுவார்த்தைகள், தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை மீட்டெடுக்க இவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள்ளேயே அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளன.

இருப்பினும், கட்சியின் ஒற்றைத் தலைமை அதிகாரத்தை தக்கவைப்பதில் உறுதியாக இருக்கும் EPS, இ இருவரின் மீள்வருகையையும் முற்றிலுமாக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது; அதேவேளையில், தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைக்கத் துடிக்கும் பாஜகவோ, அதிமுகவை வழிநடத்தப் போவது எடப்பாடி பழனிசாமியா அல்லது சசிகலா தரப்பை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தலைமையா என்பதைப் பொறுத்தே தனது எதிர்காலக் கூட்டணி வியூகத்தை இறுதி செய்ய தீவிரமாக உற்றுநோக்கி வருகிறது.