தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “ஆட்சி நிர்வாகத்தில் தவறு செய்தால் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்குக் கறாரான எச்சரிக்கை விடுத்ததே இதற்கு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கீர்த்தனா, பர்வேஸ், கமலி உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் ‘லிஸ்ட்’ ஒன்று வெளியாகி, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தற்பொழுது பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…