என்ன கொலை செய்ய பாக்குறாங்க!…மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர்… கள்ளக்காதல் விவகாரம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜேஸ்வர ராவ் என்பவருக்கு கல்பனா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர், சம்பவத்தன்று மதிய உணவு உண்பதற்காக தனது வீட்டிற்கு வந்தபோது, மனைவி கல்பனா கொரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன் தவறான உறவில் இருந்ததை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேச ராஜேஸ்வர ராவ் முடிவு செய்திருந்தார். இதற்கிடையில், தனது தகாத உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை வீட்டின் வெளியே வைத்து வாகனம் ஏற்றி தீர்த்துக்கட்டுமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கல்பனா தனது காதலனுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி கொலைச்சதி தீட்டியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மனைவியின் செல்போனை ஆராய்ந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சதித்திட்டம் குறித்து ராஜேஸ்வர ராவ் அறிந்துகொண்டார். உடனடியாக கம்மம் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், மனைவியின் செல்போனில் இருந்த குறுஞ்செய்தி ஆதாரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கல்பனா மற்றும் சைதுலு ஆகிய இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

14 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

17 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

33 minutes ago

“போடா டேய் பைத்தியக்காரா… அப்படியே கிழிச்சிட்டாலும்”…. வம்புக்கிழுத்த கூல் சுரேஷ்… கிழித்துதொங்கவிட்ட சீமான்….!

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…

42 minutes ago

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

54 minutes ago