கம்பியால் தாக்கிய கணவர்… பொறுமை இழந்து கத்தியால் குத்திய மனைவி…. ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

கணவன் தன்னைத் தாக்கியதைத் தொடர்ந்து, தற்காப்புக்காகக் கத்தியால் குத்தி மனைவியே கணவனைக் கொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் தன் மீதான தாக்குதலில் இறங்கியபோது, பொறுமை இழந்து தற்காப்புக்காக மனைவி கத்தியைக் கொண்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த கணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. பெண்களின் சுய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உரிமை எந்த அளவுக்கு அவசியமானது என்பது குறித்து நெட்டிசன்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருவதுடன், பலரும் பெண்ணுக்கு ஆதரவாகவும் தற்காப்பு அவசியமென்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.