டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது ஹனிமூன் பயணத்திற்காக ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பயணத்தின் போது இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிச் சென்றுகொண்டிருந்த வேளையில், ரயிலில் பயணித்த மற்றொரு இளைஞருடன் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய உரையாடல், நேரம் செல்லச் செல்ல மனைவிக்கும் அந்த புதிய வாலிபருக்கும் இடையே அதிக நெருக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடக்கத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணவன், போகப்போக மனைவியும் அந்த நபரும் எல்லை மீறி நெருக்கம் காட்டுவதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார். தன் ஹனிமூன் பயணத்திலேயே மனைவியின் இந்த மாற்றத்தைக் கண்ட கணவன் செய்வதறியாது திகைத்து நின்ற இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் திருமண உறவில் இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் எல்லைகள் குறித்தான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…
மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…
தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…
ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…