சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டில் பார்க்கிங் பகுதியில் கணவரின் கவனமின்மை காரணமாக கார் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி இந்துமதி (34). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய ஷிப்ட் கார் ஒன்றை வாங்கி கார் ஓட்டும் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று காலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது வீட்டில் உள்ள போர்டிகோவில் காரை ஏற்றும்போது வேகமாக ஏற்றியதாக தெரிகிறது. அப்போது வீட்டில் உள்ள போர்டிகோவில் காரை ஏற்றும்போது வேகமாக ஏற்றியதாக கூறப்படுகிறது.
அப்போது காரை ரிவர்ஸ் பார்க்க வலதுபுறத்தில் நின்று கொண்டிருந்த சுமதி மீது வேகமாக உரசியதில் காருக்கும் சுவற்றுக்கும் நடுவே சுமதி சிக்கிக்கொண்டார். அதில் நெஞ்சு மற்றும் வயிறு பகுதியில் உள்காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ட்ரூ வேல்யூ வில் கார் வாங்கிய தம்பதிகள் கார் ஓட்டுவதற்காக தனியார் பயிற்சி பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்து முடித்து ஓட்டுனர் உரிமம் பெற்ற நிலையில் இந்த துயர சம்பவம் நடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…