Categories: சினிமா

இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்…? தேடி வந்தும் தவறவிட்ட கமல்ஹாசன்…. அவரே பகிர்ந்த தகவல்….!!

Spread the love

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது வெற்றிப்படங்கள் மட்டுமின்றி, தோல்வி அடைந்த படங்களும்கூட நல்ல வசூலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. திரையுலகில் மட்டுமின்றி, அரசியலிலும் அவர் கொடிகட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில், கமல்ஹாசன் இளம் வயதில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாளை நமதே’. கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், பிரிந்துபோன அண்ணன்-தம்பிகள் இணைந்து வில்லன்களைப் பழிவாங்கும் மையக்கருவைக் கொண்டது. இது 1973ஆம் ஆண்டு வெளியான ‘யாதோன் கி பாரத்’ என்ற இந்திப் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பி கதாப்பாத்திரத்தில்  கமல்ஹாசனை நடிக்க வைக்க யோசித்துள்ளனர். ஆனால், அந்தக் காலகட்டத்தில் கமல்ஹாசன் மலையாளத் திரைப்படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம். இந்தப் பொன்னான வாய்ப்பை இழந்தது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Devi Ramu

Recent Posts

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

8 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?… கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா”…. திடீரென இணையத்தில் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…

16 minutes ago

FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

22 minutes ago

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

32 minutes ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

1 மணத்தியாலம் ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

1 மணத்தியாலம் ago