“இனி வங்கிக் கணக்கு செல்லாது”… தமிழகம் முழுவதும் உதவித்தொகை நிறுத்தம்?…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

Spread the love

தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மாதாந்திர உதவித்தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5-ஆம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிலையில், நடப்பு மாதத்தில் 20-ஆம் தேதியை கடந்தும் பணம் வந்து சேராததால் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பயனாளிகள் நேரில் சென்று முறையிட்டபோது, “தற்போதுள்ள வங்கிச் சேமிப்புக் கணக்குகள் இனி செல்லாது. அரசு நிதியுதவியைப் பெற தபால் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்குவது அவசியம்” என அவர்கள் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித முன்அறிவிப்புமின்றி திடீரென மாற்றப்பட்ட இந்த விதியால், மாதாந்திர உதவித்தொகையை மட்டுமே நம்பி தங்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வரும் ஏழை எளிய முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் தபால் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

மயக்க ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளையா…? தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. 3 மாடியில் சல்லடை போட்டு தேடி பணம், நகை அபேஸ்…. வைரலாகும் CCTV காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…

5 minutes ago

அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர் விஜய்… தூக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள்?… கசிந்தது உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்…..!

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…

11 minutes ago

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

15 minutes ago

ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…

21 minutes ago

காதைப் பிளக்கும் பயங்கர சப்தம்…! டிஜே ஆட்டத்தால் பறிபோன பள்ளிச் சிறுமியின் உயிர்… விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் சோகம்… கதறும் பெற்றோர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலராம்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் மிகக் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது ஊர்வலத்தில் வைக்கப்பட்டிருந்த…

25 minutes ago

“திமுக கூடாரமாக மாறும் தவெக?”…. லைவ் வீடியோவில் விஷம் குடித்த தவெக நிர்வாகி… முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…

29 minutes ago