Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.88,000 சம்பளத்தில்… LIC நிறுவனத்தில் வேலை…!

By Srimathi on ஆவணி 17, 2025

Spread the love

(எல்.ஐ.சி) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காலிப்பணியிடங்கள் பின்வருமாறு,

  • AAO Generalist – 350
  • AE (Civil) – 50
  • AE (Electrical) – 31
  • AAO (CA) – 300
  • AAO (CS) – 10
  • AAO (Actuarial) – 30
  • AAO (Insurance Specialist) – 310
  • AAO (Legal) – 30

AAO – பொது (Generalist)

   
  • அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம்/நிறுவனத்தில், ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AE (சிவில்)

   
  • AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில்,  B.Tech/B.E (சிவில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்

AE (எலக்ட்ரிக்கல்)

 
  • AICTE-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில், B.Tech/B.E (எலக்ட்ரிக்கல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

AAO (CA)

  • இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • ஆர்டிகிள்களை முடித்திருக்க வேண்டும்
  •  ICAI இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  •  ICAI-யில் ஒரு அசோசியேட் உறுப்பினராக இருக்க வேண்டும்

AAO (CS)

  • இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  •  ICSI-யில் தகுதி பெற்ற உறுப்பினராக இருக்க வேண்டும்

AAO (Actuarial)

  • இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • இந்திய/UK இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவாரீஸ் தேர்வில் குறைந்தது 6 தாள்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

AAO (காப்பீட்டு நிபுணர்)

  •  இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் (வாழ்நாள்) ஃபெலோஷிப் பெற்றிருக்க வேண்டும்
  • இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  •  IRDAI-ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் இருக்க வேண்டும்.

AAO (சட்டம்)

  • சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (பொதுப் பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள், SC/ST/PwBD பிரிவினருக்கு 45% மதிப்பெண்கள்)
  • பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
  •  வங்கி/நிதி நிறுவனம்/சட்டரீதியான கார்ப்பரேஷன்/நிறுவனம்/மாநில/மத்திய அரசில் வழக்கறிஞராக / சட்ட அதிகாரியாக 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • AAO – பொது, AE (சிவில்), AE (எலக்ட்ரிக்கல்), AAO (CS), AAO (ஆக்சுவாரியல்), மற்றும் AAO (காப்பீட்டு நிபுணர்) – 21 முதல் 30 ஆண்டுகள் (02.08.1995 முதல் 01.08.2004 வரை பிறந்திருக்க வேண்டும்).
  • AAO (CA) மற்றும் AAO (சட்டம்) –  21 முதல் 32 ஆண்டுகள் ( 02.08.1993 முதல் 01.08.2004 வரை பிறந்திருக்க வேண்டும்).
  • SC/ST: 5 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • முன்னாள் இராணுவ வீரர்கள்: அரசு கொள்கையின்படி

இதற்கு மாதம் ரூ. 88,635/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை :

  • Preliminary Examination
  • Mains Examination
  • Interview
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification)

தேர்வு மையங்கள் –  சென்னை, கோயம்புத்தூர், மதுரை

தேர்வு கட்டணம் :

  • General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 700 + GST + Transaction Charges
  • SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 85 + GST + Transaction Charges

விண்ணப்பிப்பது எப்படி :

https://licindia.in/ என்ற இணையதளம் மூலம்  16.08.2025 முதல் 08.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.