தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகச் சுமார் 6 லட்சம் பேர் நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…