“அதிர்ச்சி தரும் தங்கம் விலை!”… திடீரென பாதாளத்திற்கு சரியப்போவது எப்போது?… ஆனந்த் சீனிவாசன் கொடுத்த ஷாக் அப்டேட்…!!

Spread the love

தங்கம் விலை சமீபகாலமாகத் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் பெருமளவு விலை அதிகரித்துள்ள நிலையில், தினசரி ஏற்ற இறக்கங்களும் சந்தையில் காணப்படுகின்றன. இந்நிலையில், நகை வாங்குவோருக்கு ஆறுதல் தரும் விதமாகப் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தற்போதைய சூழலில் ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை விரைவில் கணிசமான சரிவைச் சந்திக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விலை வீழ்ச்சிக்கு அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களே முக்கியக் காரணமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும், அங்கு ‘பாண்ட் ஈல்ட்’ எனப்படும் பத்திர வருவாய் உயர்வதும் டாலரின் மதிப்பை உலக அளவில் வலுவடையச் செய்யும். டாலர் பலமடையும் போது சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஈர்ப்பு குறைந்து, அதன் விலை தானாகவே குறையத் தொடங்கும். மேலும், இந்தியாவிலும் தற்போதைய நிலையில் உள்நாட்டு நகை விற்பனை மந்தமாகவே காணப்படுவதால், தங்கம் விலை குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.

Gayathri

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

3 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

27 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

46 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

55 minutes ago