உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரிடமும் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அனைவரும் இணைய வசதி கொண்ட ஆண்ட்ராய்டு மொபைல்களை அதிகம் பயன்படுத்துகின்றன. அதில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு என்று ஒரு முகவரியை உருவாக்கி அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
அதன்படி வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பயனர்களுக்காக வாட்ஸப்பில் தொடர்ந்து அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது VOICE NOTE TRANSACTION என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த புதிய அம்சம் மூலமாக வாய்ஸ் மெசேஜ் ஆக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜ் ஆக மாற்றி அனுப்ப முடியும். இந்த புதிய அப்டேட் முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு மொபைல்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க DP, LAST SEEN ஆகியவை ப்ரைவசியாக வைத்துக் கொள்ளும் முறையை மெட்டா வெர்ஷனில் whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது நீங்கள் வைக்கும் ப்ரொபைல் போட்டோ மற்றும் லாஸ்ட் சீன் யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும். அதே சமயம் வாட்ஸ் அப் குரூப்பில் யார் உங்களை இணைக்க வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…