ALERT: உங்ககிட்ட இந்த மருந்து இருந்தா தூக்கி போடுங்க.. 156 மருந்துகளுக்கு தடை விதித்த மத்திய அரசு..!

Spread the love

காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் கலப்பு மருந்துகள் உட்பட சுமார் 156 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்று கூறுவார்கள். இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு குறிப்பிட்ட சில வகை மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது.

Azithromycin adapalene என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த கலவையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. பிரபலமான மருந்து நிறுவனம் தயாரிக்கும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் ‘Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது. இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது.

  • மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
  • செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
  • லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
  • பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
  • கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
  • டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி

டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Nanthini

Recent Posts

“இரவோடு இரவாக போன் போட்ட ராகுல்”… விஜயுடன் கூட்டணி சேர டீல்.? தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விஜய் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து…

49 seconds ago

“ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்.. கைவிட்ட தொண்டர்கள்”… திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணமா?…. 2026 தேர்தலில் உண்மையில் நடந்தது என்ன…?

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தோல்விக்கு முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுவது, பலமானதாகக்…

8 minutes ago

ஆட்சியமைக்கும் முன்பே அதிர்ச்சி…! வெற்றி பெற்றாலும் கவிழலாம்.. தவெக-வை மிரட்டும் அந்த ஒரு சிக்கல்…!!!

தமிழக அரசியல் சூழலில் 106 இடங்களை வென்றுள்ள தவெக, ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற காங்கிரஸ், விசிக, பாமக போன்ற…

10 minutes ago

தவெகவுக்கு கூடிய தொகுதி.. இரவில் நடந்த பெரிய திருப்பம்… கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக அரசியலையே அதிர வைக்கும் வகையில்…

12 minutes ago

“நான் ஜெயிப்பேன் தான் நெனச்சன்”… கண்கலங்கிய சீமான்… தமிழக மக்களை கலங்க வைத்த அந்த 5 நிமிடம்…!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் திசையையே மாற்றியமைத்துள்ளன. 15 ஆண்டுகளாகத் தமிழ் தேசியம் பேசி, களத்தில் அயராது உழைத்து…

15 minutes ago

விஜய் உடன் கூட்டணி.. அமைச்சரவையில் இடம்…. தலைகீழாக மாறிய தமிழக அரசியல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், தனிப்பெரும்பான்மை இல்லாததால் மாநிலத்தில் கூட்டணி…

22 minutes ago