Categories: CINEMA

இது என்ன? ரவீந்திர் மகாலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?…. குழப்பத்தில் ரசிகர்கள்…. ட்விஸ்ட் உள்ளே இருக்கு …வைரலாகும் வீடியோ உள்ளே…

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

லிப்ரா ப்ரொடக்ஷன்  உரிமையாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவர்களது திருமணம் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் நடந்த நாள் முதலில் சமூக வலைத்தளங்களில் இவர்களது பெயர் தான் ஹாட் டாபிக். அந்த வகையில் இவர்களும் சலிக்காமல் பேட்டிகளையும், புகைப்படங்களையும் அதிகமாக கொடுத்தனர்.

 

சீரியல் நடிகை மகாலட்சுமி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். ஒன்றை ஆண்டுகளுக்கு மேல் காதலித்து இருவரும் தற்பொழுது திருமணம் செய்துள்ளனர். பிரபலங்களின் திருமணங்கள் கூட இந்த அளவுக்கு பேசப்பட்டதில்லை. ஆனால் இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.

 

இப்பொழுது சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ‘இது என்ன ரவீந்தர்  மகாலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?’ என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் இது பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ‘வந்தாள் மகாலட்சுமி’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

31 mins ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

1 hour ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

1 hour ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

2 hours ago