Categories: சினிமா

நடிகர் மணிவண்ணன் மகன் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா…. அட அவர் இந்த பட ஹீரோவா…. வைரலாகும் புகைப்படம் உள்ளே…

Spread the love

நடிகர் மணிவண்ணனின் மகன் மற்றும் மகள் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் மணிவண்ணன் அவர்களை  நமக்கு ஒரு நடிகராக மட்டும் தான் தெரியும். அவர் ஒரு இயக்குனர் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை பெரும்பாலானவற்றில் மக்களின் பிரச்சனைகளை பற்றியும்,  கிராமங்களின் அவலங்களையும் எளிமையாக சொல்லிய மக்கள் கலைஞன் மணிவண்ணன்.

 

1983 ஆம் ஆண்டு ‘ஜோதி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் இவர் திறமை பெற்றவர். மணிவண்ணனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் திரைப்படத்தில்  நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார்.

இவர் மகள் ஜோதி அமெரிக்காவில் வசிக்கிறார். தனது முதல் திரைப்படத்தின் பெயரை தன் மகளுக்கு சூட்டினார். இவருடைய  இயக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட  திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளி வந்துள்ளன. நடிகர் சத்யராஜூம்  மணிவண்ணனும் நெருங்கிய நண்பர்கள்.

நடிகர் சத்யராஜை வைத்து மட்டும் சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.  மணிவண்ணன் தன் குடும்பத்தாருடன் எப்பொழுதும் பாசமாக இருப்பவர். தற்பொழுது மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தனது அக்கா ஜோதியுடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டாராம்.

இந்நிலையில் மணிவண்ணன் மகள் மற்றும் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….

 

 

 

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

9 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

9 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

9 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago