Categories: சினிமா

நடிகை தேவயானியின் பெற்றோர்களை பார்த்து உள்ளீர்களா?.. இதுவரை வெளிவராத UNSEEN குடும்ப புகைப்படம் உள்ளே….

Spread the love

நடிகை தேவயானி தனது தாய் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. தல அஜித், தளபதி விஜய், பிரபு, விக்ரம், சரத்குமார், கமலஹாசன், பிரசாந்த் போன்றோருடன்  ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேவயானி.அஜித்துடன் இணைந்து நடித்த காதல் கோட்டை திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார்.

வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால்பதித்தார். இதில் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது ‘கோலங்கள்’. இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகை தேவயானியின் தம்பி நகுலும் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமாகி காதலில் விழுந்தேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல முன்னணி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை தேவயானி தனது தாய், தந்தை மற்றும் தம்பி நகுல் என குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.தற்பொழுது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.  இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…

 

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago