Categories: HEALTH

1997 – 2012-க்குள் பிறந்தவர்களா நீங்கள்..? குறைந்த வயதிலும் முதுமையாக தெரிய காரணம் என்ன..? அதிர்ச்சி தரும் மருத்துவ அறிக்கை..

இன்றைய இளம் தலைமுறையின் மிகப்பெரிய வருத்தமான விஷயமாக இருப்பது, இளமையிலேயே முதுமையான தோற்றம் அளிப்பது தான். சிறு வயதிலேயே வயது அதிகமானவர்கள் போன்ற தோற்றத்தில் 2கே கிட்ஸ் காட்சி அளிக்கிறார்களாம். குறிப்பாக 1997-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கு தான் இந்த பிரச்னை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. GEN Z என அழைக்கப்படும் இந்த வருடத்திற்குள் பிறந்தவர்கள் வேகமாக முதுமை தோற்றத்தை பெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஜோர்டான் ஹவ்லெட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தன்னுடைய தாயுடன் வெளியில் சென்றால், தங்களை தங்கை அண்ணன் என நினைத்துக்கொள்வதாகவும், ஆனால் தனக்கு தற்பொழுது 26 வயதே ஆகும் நிலையில், 40 வயது என அனைவரும் கருதுவதாக அவர் கூறியிருந்தார், Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் பலர் தங்களுக்கும் இதே நிலை தான் என கூறி பலரும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்..

Gen Z தலைமுறைக்கு முந்தைய தலைமுறையிரான 1981 முதல் 1996 வரை பிறந்தவர்களை Millennials என்று அழைப்பார்கள். இவர்களை காட்டிலும் 1997-ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் இளம் வயதியிலேயே முதுமையான தோற்றத்தில் இருக்கின்றனர். இளம் தலைமுறையினரின் வாழ்கை முறையே இதற்கு காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இளம் தலைமுறையினர் அதிக மன அழுத்தத்துடனேயே வாழ்வதாக கூறும் மருத்துவர்கள். இதனால் செரிமான திறன் பாதிக்கப்பட்டு அவர்களுடைய தோல் கூடிய விரைவிலேயே முதிர்ச்சியடைந்து விடுவதாகவும், இதன் காரணமாக கண்களுக்கு அருகே சுருக்கம் , வெள்ளை முடி, உடல் பருமன், சோர்வால் பாதிப்பு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேப் போல, குழந்தைகள் மீதான சமூகத்தின் அதீத எதிர்பார்ப்பு, தாழ்வு மனப்பான்மை, வெற்றியை நோக்கிய கடுமையான பயணம் ஆகியவற்றால் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் பெரியவர்கள் போல் நடந்துகொள்ளும் குழந்தைகள். ரீலிஸ் போன்றவற்றில் தங்களை அர்பணித்துக் கொள்ளும் கூட இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. தூக்கமின்மை மற்றும் உணவு முறையால் இளம் தலைமுறையினரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவும் மிட்னயிட் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.

இது போன்று முறையென்ற வாழ்க்கைமுறையை பின்பற்றுவதினால் தான் இளம் வயதிலேயே பெரும்பாலானவர்கள் வயதான தோற்றத்தை பெறுகின்றன. இதனை தவிர்க்க சரியான வாழ்கை முறை, உணவு முறை, உடற் பயிற்சி, சரியான தூக்கம் இவை எல்லாம் எவருக்கு இருக்கின்றதோ அவர்கள் வயதானாலும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Archana
Archana

Share
Published by
Archana

Recent Posts

MBBS படித்திருக்கும் மலர் டீச்சரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில்…

38 mins ago

எனக்கு தளபதி தான் IPL டிக்கெட் வாங்கி குடுத்தாரு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்கினால் அந்த…

1 hour ago

163 கைவினைக் கலைஞர்கள்.. 1965 மணி நேரம்.. ஆலியா பட் அணிந்திருக்கும் புடவையின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே புகழ்ந்து பேசும் அளவிற்கு…

2 hours ago

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற…

2 hours ago

யாஷ்-க்கு அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

3 hours ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

4 hours ago