Categories: சினிமா

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

Spread the love

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற கன்னட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

1999 ஆம் ஆண்டு ஹருதையா ஹருதையா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே சிவக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. கன்னடத்தில் மிகப் பிரபல நடிகையாக வளம் வந்த இவர் தமிழில் லாரன்ஸ் நடித்த அற்புதம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் அன்னை காளிகாம்பாள். மஜா உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். தமிழில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கன்னட சினிமாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபல நடிகையாக வளம் வந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகையான ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பின்னர் 2016 ஆம் ஆண்டு ராகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கின்றார் . திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அனு பிரபாகரன் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கணவருடன் சேர்ந்து அவர் ஓட்டு போட்ட சென்று இருக்கின்றார். அப்போது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அற்புதம் மற்றும் மஜா படத்தில் நடித்த நடிகையா? இது என்ற ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago