டெல்லியை அதிரவைத்த “விஜய் – அமித்ஷா” சந்திப்பு… தமிழக அரசியலில் சத்தமில்லாமல் நடக்கும் மாபெரும் மாற்றம்…. உளவுத்துறை ரிப்போர்ட் லீக்…!

Spread the love

தேசிய அளவில் பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்தபோதிலும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசுடன் தவெக காட்டி வரும் இணக்கமான போக்கும், மத்திய உள்முarch அமைச்சர் அமித்ஷாவுடனான முதலமைச்சர் விஜயின் சந்திப்பும் இந்திய கூட்டாட்சி தத்துவத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இந்த நிகழ்வை மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான ஆரோக்கியமான உறவின் புதிய அத்தியாயமாக தவெகவினர் முன்னிறுத்தும் வேளையில், திராவிட இயக்கங்கள் பல தசாப்தங்களாகக் கட்டமைத்த கருத்தியல் மற்றும் அரசியல் தளத்திலிருந்து தமிழகம் மெல்ல விலகுவதற்கான அறிகுறியே இது என எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சித்து வருகின்றன.

Nanthini

Recent Posts

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

9 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

16 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

31 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

41 minutes ago