Categories: சினிமா

வாழை படத்தை பார்த்துவிட்டு பாலா இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பண்ண விஷயம்.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி வாழை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழை படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார்.

பொன்வேல், ராகுல் ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கலையரசன், நகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் வாழை படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சமீபத்தில் தான் வாழை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், மாமன்னன், பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் வாழை படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வாழை படத்தை இயக்குனர் பாலா பார்த்துவிட்டு எமோஷனல் ஆகிவிட்டார். அவர் வாழை படத்தை இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தி உள்ளார் இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“அதிமுகவின் எதிர்க்கட்சி அந்தஸ்து காலி”… கதறும் தொண்டர்கள் – எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு…. இன்று அவசர மீட்டிங்…!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ-க்களின்…

6 minutes ago

மந்திரி பதவியில் ட்விஸ்ட்… ஆதவ் அர்ஜுன் vs நிர்மல் குமார் – யாருக்குக் கிடைக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ துறை?… விஜய் கையில் எடுக்கும் அந்த லிஸ்ட்…!

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்கூடத்தில் அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்புப் பணிகள்…

19 minutes ago

BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கவர்னர்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தங்களைச் சந்திக்க வருமாறு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர்…

28 minutes ago

“வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்”… 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: தவெக நிர்வாகி செய்த அந்த காரியம்… அலறும் சென்னை…!

சென்னை ஆர்.கே. நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி…

34 minutes ago

“விஜய் தான் முதல்வர்”… “அமைச்சராகும் சௌமியா அன்புமணி?” – தவெக அமைச்சரவையில் பாமக-வுக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய இலாகா…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

42 minutes ago

ஆளுநருக்கு விஜய் மீண்டும் கடிதம்… என்ன காரணம் தெரியுமா..? நொடிக்கு நொடி பரபரப்பில் தமிழகம்…!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…

1 மணத்தியாலம் ago