பாரம்பரிய நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? மேகங்களை குளிர வைக்க ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்… ஜாஜ்பூரில் பரபரப்பு சம்பவம்..!!

Spread the love

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில், கடுமையான வெயில் நிலவி வரும் சூழலில் பருவமழை பெய்யாததால் கவலையடைந்த கிராம மக்கள் மழை வேண்டி ஒரு விநோதமான வழிபாட்டை நடத்தியுள்ளனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற தங்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, ஜதின் கதுவா (29) மற்றும் கலந்தி நாயக் (27) என்ற இரு இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இத்திருமணத்திற்காக ஜதின் மணமகன் கோலத்திலும், கலந்தி மணமகள் கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு, சித்தேஸ்வரி கோவிலில் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்கச் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டன. கிராமத்தைச் சேர்ந்த இரு பெரியவர்கள் இவர்களுக்குப் பெற்றோராக நடிக்க, திருமணத்திற்கு வந்திருந்த மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது; சடங்குகளின்படி ஒரு நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருந்த அந்த இளைஞர்கள், பின்னர் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பினர்.

Swetha

Recent Posts

“இரண்டு குழந்தைகளை தீ வைத்து எரித்த தாய்”…. கோயில் திருவிழாவில் நடந்த அநியாயம்…. மதுபோதை கணவனால் பறிபோன 3 உயிர்கள்…. தென்காசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…

13 seconds ago

“உங்க ஆட்சியில் மட்டும் என்ன ஒழுங்கா”…. இப்போ தவெக அரசை குறை சொல்ல வந்துட்டிங்க…. திமுகவை கிழித்து தொங்கவிட்ட வைகோ….!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…

5 minutes ago

ரூ. 30 கோடி சொத்து மறைப்பு விவகாரம்… முதல்வர் விஜய்க்கு விழுந்த செக்?…. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு….!

சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…

21 minutes ago

“ஓடிப்போன மனைவி… சங்கிலியை உடைத்து மீண்டும் காதலனுடன் ஓட்டம்”…. கடுப்பான கணவர் செய்த அந்த காரியம்…. குஜராத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…..!

குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…

28 minutes ago

“4 பெண் அமைச்சர்களில் யாருக்கு கலக்?”… தவெக வட்டாரங்களை அதிர வைத்த அமைச்சரவை மாற்ற ரகசியம்…. CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…

32 minutes ago