“தவெகவில் இருந்து தூக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்”…. மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் N. ஆனந்த்…. சட்டமன்றத்தில் பரபரப்பு…!

Spread the love

பெண்களை இழிவாகப் பேசுபவர்கள் மீது எந்தவொரு சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர் எனப் பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இருப்பினும், தவெகவினரும் பெண்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவைச் சேர்ந்த சிலரே தவெகவினர் என்ற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, பெண்களைப் பற்றி இழிவான அவதூறுகளைப் பரப்பி வருவதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்; அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு சட்டமன்றத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திமுகவினர் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: 8 ஆண்டுகளுக்குப் பின் உடைந்த ரகசியம்…. கர்நாடக சிறைத்துறை DIG கைது செய்யப்பட்ட பின்னணி….!

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…

34 seconds ago

“கர்ப்பம் கலைத்தேன்… ஜிஷ்னுதான் என் உலகம்”…. காதலனுடன் எஸ்கேப் ஆன மனைவி… இன்ஸ்டா மெசேஜால் சிக்கிய கதை… வெளியான அதிர்ச்சி உண்மை….!

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…

5 minutes ago

திமுகவின் முகமூடியைக் கிழித்த ஆதாரங்கள்?…. இந்தி மருந்துச் சீட்டு விவகாரத்தில் வெளிவந்த உண்மை…. அமைச்சர் அருண்ராஜின் பகீர் குற்றச்சாட்டு…..!

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…

14 minutes ago

தவெக ஆட்சிக்கு ஆபத்து?…. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் ஆதரவை வாபஸ் வாங்கும் கம்யூனிஸ்ட்டுகள்…. CM விஜய்க்கு அடுத்தடுத்த ஷாக்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…

20 minutes ago

“இரத்தச் சகதியில் தமிழ்நாடு”…. மின்வெட்டை மிஞ்சிய அரிவாள் வெட்டு… Shooting Mode-ல் இருந்து வெளியே வாங்க சிஎம் சார்….. விஜயை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்….!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

25 minutes ago

“படத்திற்கு தூண் அவர்தான்… மனநிறைவை தந்தது…” லேட்டாக பார்த்தாலும் லேட்டஸ்ட்டாக பாராட்டிய மாரி செல்வராஜ்… குஷியில் படக்குழுவினர்…!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…

26 minutes ago