“திமுக எங்களை எப்படி நடத்துச்சு தெரியுமா?”…. வைகோ வெளியிட்ட அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!

Spread the love

திமுக உடனான கூட்டணி உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காரைக்குடியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “அரசியல் கட்சிகள் காலத்தின் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப தங்களது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றி அமைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான்” என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். கடந்த தேர்தலில் திமுக தங்களை நடத்திய விதம் திருப்திகரமாக இல்லாததாலேயே அக்காலக்கட்டத்தில் அக்கூட்டணியில் இருந்து வெளியேற நேரிட்டது என்றும் அவர் வெளிப்படையாக விளக்கமளித்தார்.

தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய வைகோ, தமிழக வெற்றித்துக் கழகத்துடன் வைத்துள்ள கூட்டணி தொடர்பாகவும் தனது பார்வையை முன்வைத்தார். நாட்டில் தீவிரமடைந்து வரும் இந்துத்துவக் கொள்கைகளையும், பிரிவினைவாத அரசியலையும் தீவிரமாக எதிர்ப்பதே தவெக உடனான கரம்போர்ப்பிற்கு முதன்மை மூலகாரணம் என்று அவர் தெளிவுபடுத்தினார். திமுக உடனான உறவில் எவ்வித விரிசலும் இல்லை என்பதை மறுபடியும் உறுதிப்படுத்திய வைகோவின் இந்த அதிரடி உரை, தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“அவன் கூட பேசுவியா…?” பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை…. கண்டிக்காமல் வீடியோ எடுத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

குஜராத் மாநிலம் கட்ச் கிழக்கு எல்லைக்குட்பட்ட அஞ்சார் அருகே, 14 வயதான தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த…

7 minutes ago

“12 அடி ஆழ தொட்டியில் பரவிய நச்சு வாயு…” சுத்தம் செய்ய இறங்கிய 4 மாணவர்கள் துடிதுடித்து பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…

21 minutes ago

“இளம்பெண்ணின் இடுப்பில் கை வைத்து…” பஸ்ஸில் அசிங்கமாக நடந்து கொண்ட எம்.எல்.ஏ…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…

30 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! அரசு பேருந்து ஓட்டுனரை கொடூரமாக தாக்கிய கும்பல்… வெளியே இழுத்து வந்து சித்திரவதை…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…

38 minutes ago

“சுவர்களில் விளம்பரங்கள், தெருவெங்கும் பிளாஸ்டிக்…” சீனாவின் மற்றொரு பக்கத்தை காட்டிய வ்லாகர்… விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…

46 minutes ago