மறந்தே போன பழைய பேங்க் பேலன்ஸ்….! தேடி வரும் ரூ.1.84 லட்சம் கோடி…! உங்கள் பணத்தை மீட்க RBI சொல்லும் எளிய வழி…!!

Spread the love

பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தாமல் விடப்பட்ட வங்கிக் கணக்குகளில் உள்ள தொகையை மக்கள் மீட்க உதவும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உரிமை கோரப்படாமல் வங்கிகளில் முடங்கிக்கிடக்கும் சுமார் ரூ.1.84 லட்சம் கோடி நிதியை உரியவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

உங்கள் கணக்கில் உள்ள தொகையைச் சரிபார்க்க udgam.rbi.org.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்கள் பணம் ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டிருந்தாலும், அதை வட்டியுடன் திரும்பப் பெறும் உரிமை உங்களுக்கு இப்போதும் உண்டு.

பணத்தைத் திரும்பப் பெற உங்கள் வங்கியின் எந்தவொரு கிளைக்கும் நேரில் சென்று, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய கிளைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2025 டிசம்பர் வரை இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் யாரையும் தொலைபேசியில் அழைக்க மாட்டார்கள் என்பதால், மர்ம நபர்களின் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என RBI எச்சரித்துள்ளது. விவரங்களைச் சரிபார்த்து பணத்தை எடுத்துவிட்டு, தேவைப்பட்டால் அந்த கணக்கை நிரந்தரமாக மூடிக்கொள்ளலாம்.

Devi Ramu

Recent Posts

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

4 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

5 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

11 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

18 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

26 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

34 minutes ago