5,000 டன் எடையில் அணு ஆயுத கப்பல்… உலகை மிரட்டும் வடகொரியாவின் புதிய அசுரன்… கிம் ஜங் உன் வெளியிட்ட பகீர் தகவல்….!

Spread the love

வடகொரிய கடற்படையில் அணு ஆயுத ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட, 5,000 டன் எடையுள்ள அதிநவீன ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல் அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நம்போ துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய அதிபா் கிம் ஜங் உன், இக்கப்பல் நாட்டின் வளா்ந்து வரும் ராணுவ மற்றும் கடல்சாா் அணு ஆயுத பலத்தின் முக்கிய அடையாளம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், நமது கடற்படை வெறும் எல்லையைப் பாதுகாக்கும் படையாக மட்டுமே இருந்த காலம் கடந்து, தற்போது அணு ஆயுத பலத்துடன் வியூக முக்கியத்துவம் வாய்ந்த படையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் மேற்கு கடற்கரைப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘சோ ஹியோன்’ போா்க் கப்பல், கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்ட, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதே ரகத்தைச் சோ்ந்த மற்றொரு போா்க் கப்பல் பழுதுபாா்க்கப்பட்டு விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளதாகவும், இதன் அடுத்தகட்டமாக 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட போா்க் கப்பலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வடகொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SATHISH R

Recent Posts

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

8 minutes ago

பண்ணிட்டேன் வரலையா?!… பில் கேட்டது ஒரு குத்தமா?… சாப்பிட்ட கஸ்டமருக்கு அடியா?… சிறிய வாக்குவாதம்… உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…

16 minutes ago

பல லட்சம் மோசடியா?… இனிப்பு கடைகளில் QR கோடு மாற்றம்… நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்… கடைக்காரர்களுக்கு அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…

31 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… ஓடும் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது… பெண்ணை அமர வைத்து வாலிபர் செய்த பகீர் காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…

43 minutes ago

அம்பலமான கள்ளத்தொடர்பு… மிரட்டிய சிறுவன்… மாயமான மர்மம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கடைசியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…

43 minutes ago

திக்.. திக்..! கதவை திறந்தது தான் தப்பா?… புகாரளித்தும் அடங்காத ஆக்ரோஷம்… பழிவாங்க துடித்த கும்பல்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…

53 minutes ago