BREAKING: போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு… காலையிலேயே நாடுகளுக்கு ஷாக்…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதல் குறித்துத் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுகிறதா இல்லையா என்பது ஒரு முக்கிய விஷயமே அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் மீதான போரில் அமெரிக்கா ஏற்கனவே முழுமையான வெற்றியை அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் விமானப்படை, கப்பற்படை மற்றும் ரேடார் தற்காப்பு அமைப்புகளை அமெரிக்க ராணுவம் ஏற்கனவே நிலைகுலையச் செய்துள்ளதாகவும், அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் ராணுவ வலிமை பெருமளவில் முறியடிக்கப்பட்டுவிட்டதால், தற்போதைய சூழலில் அமெரிக்காவே வெற்றி பெற்ற நிலையில் இருப்பதாக டிரம்ப் மிக உறுதியாகக் கூறியுள்ளார்.