வீடு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்..! கடன் வட்டி தள்ளுபடி…. முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் மலிவு விலையில் வீடுகளை வாங்கியவர்கள், தவணைக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதால் ஏற்பட்ட அபராத வட்டியைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக இருந்த இந்தக் கூடுதல் கடன் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத வட்டித் தள்ளுபடியானது, 2015 மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னதாகத் தவணைக் காலம் முடிவடைந்த வீட்டு வசதி வாரியத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதியுள்ள பயனாளிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

1 minute ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

5 minutes ago

மனிதநேயத்தை மிஞ்சிய அன்பு.. அழுதுகொண்டிருந்த சிறுமி… குரங்கு செய்த அந்த செயல்.. இணையத்தை நெகிழ வைத்த வீடியோ…!

அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…

12 minutes ago

BIG BREAKING: வெற்றி பெற்றவுடன் விஜய் போட்ட முதல் உத்தரவு… பரபரக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

15 minutes ago

“83,374 Vs 83,375” ஒரே ஒரு ஓட்டால் மாறிய தலைவிதி… தமிழக தேர்தல் வரலாற்றையே அதிர வைத்த திருப்பத்தூர் ரிசல்ட்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…

22 minutes ago

ஒரு நடிகர் நினைத்தால் மீண்டும் வரலாற்றை மாற்றி எழுத முடியும்… நடிகர் பாலையாவின் பதிவால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…

26 minutes ago