BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் எட்டு மணிக்கு முன்னதாகவே தபால் வகுகளை எண்ணியதாக கூறி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.