போடு ரகிட ரகிட… 3 மாதத்திற்கு 50GB இலவச டேட்டா… அசத்தலான செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான vodafone நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்பெஷல் ஆஃபர்களும் அவ்வபோது வெளியிடப்படுகின்றன.

அதன்படி அதிகமாக டேட்டா பயன்படுத்தும் பயனர்களுக்காக வோடபோன் சூப்பரான ஆஃபர் ஒன்றை கொடுக்கிறது. அதாவது 3,799 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த பிளான் உடன் 90 நாட்களுக்கு 50 gb டேட்டா இலவசமாக வழங்கப்படும். அதேபோ 3499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டு வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதற்கும் 50 gb இலவச டேட்டா பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.